நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும், உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்களைத் தவிர்க்க உங்களால் உதவலாம்.
நீங்கள் நீரிழிவு பெற்றோரின் சந்ததியாக இருந்தால், உங்கள் முழு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல பார்வையுடன் நீண்ட காலம் வாழவும் உதவலாம்.
![](https://diabeticeye.lk/wp-content/uploads/2023/02/vision-2020-sri-lanka-01.png)
![](https://diabeticeye.lk/wp-content/uploads/2023/02/vision-2020-sri-lanka-02.png)
உங்கள் பெற்றோருடன் சேர்ந்து உடல் பயிற்சிகளின் ஈடுபடுங்கள். இது ஆரோக்கியமான பழக்கவழக்கத்தை தொடர்ந்து செய்ய அவர்களை ஊக்குவிக்கும்
![](https://diabeticeye.lk/wp-content/uploads/2023/02/vision-2020-sri-lanka-03.png)
புகைபிடிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்துங்கள்
![](https://diabeticeye.lk/wp-content/uploads/2023/02/vision-2020-sri-lanka-04.png)
உங்கள் குடும்ப உறுப்பினர்களை சரியான உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க ஊக்குவிக்கவும்